email: vadamarachy@gmail.com

அலுவலகங்கள்

பருத்தித்துறைகோட்டம்

கரவெட்டி கோட்டம்

மருதங்கேணி கோட்டம்

கல்லூரிகள்

ஹாட்லி

கல்வி

வடமராட்சி மாணவ
மாணவிகள் கௌரவிப்பு

2011 க.பொ.த. உ.த பரிட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணத்தின் 12 மாணவ மாணவிகளை கௌரவித்து அவர்களுக்கு பாராட்டு விழா ஜனவரி மாதம் கொக்குவில் இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 7 மாணவ மாணவிகளை வடமராட்சி பாடசாலைகளை சேர்ந்தவர்கள்.

1. உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி
கமலகண்ணன் கமலவாசன்
(கணிதப் பிரிவு இலங்கையில் முதல் நிலை)

2. வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
ஸ்ரீ சோதிநாதன் சத்தியா
(கலைப்பிரிவு யாழ் மாவட்டம் முதல் நிலை)

3. பருத்தித்துறை மெத்தோடிஸ்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை
சிவஞானச் செல்வம் யோகினி
(உயிரியல் பிரிவு யாழ் மாவட்டம் 2 ம் நிலை)

4. உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி
கிருஷ்னகுமார் தனிரோஜன்
(கணிதப் பிரிவு யாழ் மாவட்டம் 2 ம் நிலை)

5. வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
செல்வவிநாயகம் கோகிலா
(வர்தகப் பிரிவு யாழ் மாவட்டம் 2 ம் நிலை)

6. வல்டிவெட்டித்துறை சிதம்பர கல்லூரி
ஜயசீலன் மாதங்கி
(கலைப்பிரிவு யாழ் மாவட்டம் 3 ம் நிலை)

7. நெல்லியடி மத்தியக் கல்லூரி
கதிர்காமராஜா பிரதீப்
(கணிதப் பிரிவு யாழ் மாவட்டம் 3 ம் நிலை)


உடுப்பிட்டி அமெரிக்க மிஷன்
கமலகண்ணன் கமலவாசன்













TOP

ஹாட்லிக் கல்லூரி

வல்வை மகளிர் கல்லூரி