email: vadamarachy@gmail.com

வலுவிழந்தோர்

விழிப்புலனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி


வாழ்வகம்

வாழ்வகம்

விழிப்புலனால் பாதிப்படைந்தோருக்காக நிறுவப்பட்ட இல்லம். இது மருதநாமடத்தில் உல்ளது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட பார்வையற்ற, பார்வை குறைந்த மாணவர்கள் தங்கியிருந்து, பெண்கள் ராமநாதன் கல்லூரியிலும், ஆணகள் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் கல்வி பயிலுகிறார்கள். கல்லூரியில் இவர்களுக்கு விசேட சலுகை கிடையாது. கல்லூரி முடிந்தபின் வாழ்வகத்தில் அன்றய வகுப்பில் ஏற்பட்ட ஐயங்கள் தீர்த்து வைக்கப்படும். தவணைமுடிவில் (BRAILLE) பிறெயில் மூலம் தேர்வு எழுதுவார்கள். பல்கலைக்கழக மாணவர்களும் வாழ்வகத்தில் உள்ளார்கள்.

தொடர்புகளுக்கு:
VAAZHVAHAM
SABAPATHIPILLAI ROAD
CHUNNAKAM
TEL: 021-224 0146, 321 4447, 459 1664

மேலும் விபரங்களுக்கு வாழ்வகம்

TOP