email: vadamarachy@gmail.com

சமையல்

வடமராட்சி சுவையான உணவுக்கு பெயர்போன இடம். தட்டை வடை (பருத்தித்துறை வடை), ஓடக்கரை தட்டி கடைகளில் கிடைக்கும் வெள்ளை அப்பம், தோசை (கறி, சம்பல், தூளுடன்) வல்வெட்டித்துறையில் கிடைக்கும் புண்ணாக்கு, பயத்தமுத்து அப்பம் இன்னும் பல. ஐம்பது அறுபது களில் வாழ்தவர்களுக்கு அவற்றை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும்.
வீடுகளில் தயாரிக்கும் உணவு ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும். எங்கள் பல கலைகள் அழிந்தது போல் சுவையான உணவு செய்யும் கலையும் அருகி வருகிறது.

எமது பாரமபரிய உணவுகளின் குறிப்புகளை சேமிக்கும் அதேவேளையில் புதிய உணவுக்குறிப்புகளையும் வெளியிட உள்ளோம். வாசகர்களின் பங்களிப்பு வரவேற்கதக்கது.

வாசகர்களின் பங்களிப்பை பெறும் நோக்கில் இணையதள வேலை நடைபெறுகிற பொழுதே இப்பக்கத்தை வெளியிடுகிறோம்.


Under Construction
















TOP