email: vadamarachy@gmail.com

தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

கணணிப்பராமரிப்பு

கணணிகளை சரியாக பராமரிக்காவிட்டால், அத‌ன் செய‌ல்பாடு வேகம் குறை‌ந்து‌விடு‌ம். இதை தவிர்க்க சில பராமரிப்புகளை ஒழுங்காக செய்ய வேண்டும். விபரங்களுக்கு 

கணணியில் தமிழ் பாவனை

கணணியில் தமிழ் பாவனைக்கு ஒற்றை குறியீடு அவசியம்.

ஒற்றை குறியீடு (UNICODE) பற்றிய விளக்கம் 

கணணித்திரையில் தோன்றும் விசைப்பலகை 

தமிழ் தட்டச்சுப்பலகை நிறுவுவது எப்படி 

தமிழ் தட்டச்சுப்பலகை வரைபடம்

தமிழ் ஒற்றை குறியீடுகளின் ஒதுக்கீடு அட்டவணை 

எண் விசைத்தளம் மூலம் விசேட குறியீடுகளை கணணித்திரையில் தோற்றுவித்தல் 

பழய தமிழ் எழுத்துகளை தமிழ் ஒற்றை குறியீடுகளாக உருமாற்றல் 

 

 

 

 

TOP

IT Information Technology

WEBPAGE DESIGN using HTML

HTML இல் இணைய பக்கம் உருவாக்கல்

HTML மூலம் இணைய பக்கம் உருவாக்க தமிழ் மாணவர்களை பயிற்றுவிக்க பாடத்திட்டங்கள் அமைந்தள்ளன. விளக்கம் தேவைப்பட்டால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

அறிமுகமும், முதல் பாடமும் தளத்தில் உள்ளது. பாடங்களுக்கு 

குறுவழி விசைகள் SHORTCUT KEYS

பலர் சுட்டிமூலமே கணணிக்கு கட்டளை இடுகிறார்கள். விசைமூலமும் கட்டளை இடலாம். சில செயற்பாடுகளை சுட்டிமூலம் விரைவாக செய்யலாம். சில செயற்பாடுகள் விசை மூலம் விரைவாக செய்யலாம்.

உ.ம். WORD இல் வரிகளின் வெளியை 2 ஆக கூட்டுவதற்க்கு சுட்டியை 4 தரம் அழுத்த வேண்டும். PARAGRAPH■,LINESPACING■,DOUBLE■,OK■.
இதே முடிவை [Ctrl] + 2 என இரு விசைகளை ஒரேயடியாக அழுத்துவதன் மூலமும் பெறலாம்.

குறுவழி விசைகளின் தொகுப்பு

WINDOWS குறுவழி விசைகள் 
GENERAL & MENU WITH KEY குறுவழி விசைகள் 
WINDOWS EXPLORER குறுவழி விசைகள் 
DIALOG BOX குறுவழி விசைகள் 
GENERAL FOLDER & TEXT PROGRAM குறுவழி விசைகள் 
MS WORD குறுவழி விசைகள் 
MS EXCEL குறுவழி விசைகள் 
BROWSERS உலாவிகள் குறுவழி விசைகள் 

 

TOP