email: vadamarachy@gmail.com

புற்றுநோயாளர்

புற்றுநோயாளருக்கு உதவி

 

புற்றுநோயாளர் காப்பகம்

புற்றுநோயாளர் காப்பகம் (CANE HOSPICE)
புற்றுநோயாளர் நலனுக்காக நிறுவப்பட்ட காப்பகம். இது மருதநாமடத்தில் உல்ளது. இது புற்றுநோயாளர்களை சிகிச்சைக்கு தயார் செய்யவும், சிகிச்சையின் பின் அவர்கள் நலம் பெறவும் உதவுகிறது. புற்றுநோயாளர்களுக்கு சத்து மிக்க உணவு மிக அவசியம். எமது சமூகத்தில் பல புற்றுநோயாளர்கள் தீண்டபடாதவர்களாக கருதப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். இப்பொழுது புற்றுநோய் தீராத வியாதி இல்லை. ஆரம்ப காலத்திலே சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றாக குணப்படுத்தலாம். புற்றுநோயாளர்கள் நலனை காப்பதில் புற்றுநோயாளர் காப்பகம் (CANE HOSPICE) முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்புகளுக்கு:
CANE JAFFNA HOSPICE
SABAPATHIPILLAI ROAD
CHUNNAKAM


TOP